நன்றி கூறல்

 அழகான விதத்தில் கற்பித்த ஆசானுக்கு மிக்க நன்றிகள்.

மேலும் நன்றி கூறும் விதமாக இந்த Blogger இனை எழுதுகின்றேன்.

மிக சிறப்பாகவும் தெளிவாகவும் கற்பித்தமைக்கு தங்களுக்கு மிக்க நன்றிகள்.

வாழ்க வளத்துடன்... வளர்க நின் பணி... சிறப்புடன் வாழ இறைவன் அருள் புரியட்டும்...

Comments